
Multan Sultans vs Lahore Qalandars, PSL 2021 – Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
அபுதாபியில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் :முல்தான் சுல்தான்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ்
- மைதானம் : ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
- நேரம் : இரவு 9.30 மணி
நேருக்கு நேர்
- மோதிய ஆட்டங்கள் - 8
- முல்தான் சுல்தான்ஸ் வெற்றி - 4
- லாகூர் கலந்தர்ஸ் வெற்றி - 4