
Netherlands name squad for ODI series against Afghanistan (Image Source: Google)
நெதர்லாந்து அணி இம்மாத இறுதியில் ஆஃப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி ஜனவரி 25ஆம் தேதி வரை தோஹாவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான நெதர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பீட்டர் சீலர் தலைமையிலான இந்த அணியில் மேக்ஸ் ஓடவுட், ஸ்காட் எட்வட்ர்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.