
Netherlands vs Ireland, 3rd ODI – Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
அயர்லாந்து அணி, நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி உட்ரெக்ட்டில் உள்ள ஸ்போர்ட் பார்க் மார்ஷல் கர்வீர்ட் மைதானத்தில் நாளை (ஜூன் 7) நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் : அயர்லாந்து vs நெதர்லாந்து
- இடம் : ஸ்போர்ட் பார்க் மார்ஷல் கர்வீர்ட், உட்ரெக்ட்
- நேரம் : மதியம் 2 மணி