
New Zealand all-rounder Colin de Grandhomme calls time on his international career (Image Source: Google)
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் காலின் டி கிராண்ட்ஹோம். சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராகவும் காலின் டி கிராண்ட்ஹோம் இருந்து வருகிறார்.
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சாதித்த தொடர்களில் காலின் டி கிராண்ட்ஹோமின் பங்களிப்பு அளப்பரியது. காலின் டி கிராண்ட்ஹோம் நியூசிலாந்துக்காக இதுவரை விளையாடிய 29 டெஸ்ட் போட்டிகளில் அந்த அணி 18 வெற்றிகளை பெற்றுள்ளது.
அதேபோல் நியூசிலாந்துக்கு அணிக்காக இதுவரை 29 டெஸ்ட், 45 ஒருநாள், 41 டி20 போட்டிகளில் விளையாடி 2500க்கும் அதிகமான ரன்களையும், 92 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளா.