
New Zealand Announces Squads For Series Against India, Trent Boult Unavailable For Tests (Image Source: Google)
கேன் வில்லியம்சன் தலமையிலான நியூசிலாந்து அணி, டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 தொடரில் இடம்பிடித்துள்ள ட்ரெண்ட் போல்ட், தொடர் பயோ பபுள் சூழல் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
அதேபோல் காலின் டி கிராண்ட்ஹோமும் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும் நியூசிலாந்து டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக டாம் பிளெண்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.