
New Zealand Leave For London After Warming Up At WTC Final Venue (Image Source: Google)
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 2ஆம் தேதி லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி இம்மாத தொடக்கத்திலேயே இங்கிலாந்து சென்றடைந்து, சௌத்தாம்டனில் 10 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கான நியூசிலாந்து அணி இன்று லண்டன் வந்தடைந்தது.