
New Zealand vs Australia, T20 World Cup Final – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable (Image Source: Google)
ஏழாவது வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதுநாள் வரை இரு அணிகளும் டி20 உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால், எந்த அணி முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் -நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா
- இடம்- துபாய் சர்வதேச மைதானம்
- நேரம் - இரவு 7.30 மணி