நியூசிலாந்து vs இலங்கை, முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 05) வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
New Zealand vs Sri Lanka 1st ODI Dream11 Prediction: இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை நியூசிலாந்து அண் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரானது நடைபெறவுள்ளது.
அதன்படி நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 05) வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி டி20 தொடரை வென்றுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற்று ஒருநாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தம் முனைப்பில் விளையாடவுள்ளது. மறுபக்கம் டி20 தொடரை இழந்துள்ள இலங்கை அணி அதற்கான பதிலடியை ஒருநாள் தொடரில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Trending
NZ vs SL 1st ODI: போட்டி தகவல்கள்
மோதும் அணிகள்: நியூசிலாந்து vs இலங்கை
நேரம்: ஜனவரி 05, அதிகாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)
இடம்: பேசின் ரிசர்வ் மைதானம், வெலிங்டன்
NZ vs SL 1st ODI Live Streaming Details
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் சோனி ஸ்போர்ட் நெட்வர்க் தொலைகாட்சிகளில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் சோனி லிவ், அமேசான் பிரைம் மற்றும் ஃபேன் கோட் செயலிகளில் நேரலையில் காணலாம.
NZ vs SL: Head-to-Head In ODI
- Total Matches: 105
- New Zealand: 52
- Sri Lanka: 43
- No Result: 10
NZ vs SL: Ground Pitch Report
இப்போட்டி நடைபெறும் பேசின் ரிசர்ச் மைதானம் வரலாற்றில் பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்துள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 59 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 28 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 26 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தில் அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 187 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. மேலும் இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
New Zealand vs Sri Lanka Possible XIs
நியூசிலாந்து உத்தேச லெவன்: வில் யங், ரச்சின் ரவீந்திரா, டாம் லேதம், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கே), மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, வில்லியம் ஓ ரூர்க்
இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்கா, குசால் மெண்டிஸ், அவிஷ்கா ஃபெர்னாண்டோ, சதீரா சமரவிக்ரமா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா(கே),வனிந்து ஹசரங்க, ஜனித் லியானகே, மஹீஷ் தீக்ஷனா, அசிதா ஃபெர்னாண்டோ, லஹிரு குமாரா
NZ vs SL: Dream11 Team
- விக்கெட் கீப்பர்கள்: குசால் மெண்டிஸ், டாம் லேதம்
- பேட்டர்ஸ்: பதும் நிஷங்கா (துணைக்கேப்டன்), வில் யங் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா
- ஆல்-ரவுண்டர்கள்: மிட்செல் சான்ட்னர், டேரில் மிட்செல், சரித் அசலங்கா, வநிந்து ஹசரங்கா
- பந்துவீச்சாளர்கள்: மஹீஷ் தீக்ஷனா, வில்லியம் ஓ ரூர்க்
NZ vs SL 1st ODI Dream11 Prediction, NZ vs SL Dream11 Prediction, Today Match NZ vs SL, NZ vs SL Series, NZ vs SL Dream11 Team, Fantasy Cricket Tips, ZIM vs AFG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between New Zealand vs Sri Lanka
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now