நியூசிலாந்து மகளிர் vs இலங்கை மகளிர், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நியூசிலாந்து மகளிர் vs இலங்கை மகளிர், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Google)
New Zealand Women vs Sri Lanka Women 2nd T20I Dream11 Prediction: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை மகளிர் அணி தற்சமயம் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
NZ-W vs SL-W: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- நியூசிலாந்து மகளிர் vs இலங்கை மகளிர்
- இடம் - ஹாக்லி ஓவல் கிரிக்கெட் மைதானம், கிறிஸ்ட்சர்ச்
- நேரம் - மார்ச் 16, காலை 11.45 மணி (இந்திய நேரப்படி)
- மோதிய போட்டிகள் – 15
- நியூசிலாந்து - 13
- இலங்கை - 02
- விக்கெட் கீப்பர் - அனுஷ்கா சஞ்சீவானி
- பேட்ஸ்மேன்கள் - மேடி கிரீன், எம்மா மெக்லியோட்
- ஆல்-ரவுண்டர்கள் - சமாரி அத்தபத்து (கேப்டன்), சுஸி பேட்ஸ், கவிஷா தில்ஹாரி (துணை கேப்டன்), ஜெஸ் கெர்
- பந்து வீச்சாளர்கள் – சுகந்திகா குமாரி, ஈடன் கார்சன், இனோஷி பிரியதர்ஷினி, மல்கி மதரா.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News