
Ollie Robinson ruled out of fourth Ashes Test (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை முடிந்துள்ள 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.