
PAK vs WI, 1st T20I: Match Preview & Probable XI (Image Source: Google)
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை கராச்சி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ஷெல்டன் காட்ரெல், ரோஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் ஆகியோருக்கு இன்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.