Advertisement

பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத்தை வீழ்த்தியது முல்தான் சுல்தான்ஸ்!

பிஎஸ்எல்: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 21, 2022 • 12:17 PM
PSL: Sultans set new record with nine wins as United make it to playoffs
PSL: Sultans set new record with nine wins as United make it to playoffs (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் அணி எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 

Trending


இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை மட்டுமே எடுத்தது. சுல்தான்ஸ் அணி தரப்பில் இம்ரான் தஹிர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை துரத்திய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு முகமது ரிஸ்வான் அரைசதம் விளாசி அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இதன்மூலம் முல்தானின் சுல்தான்ஸ் அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement