
Punjab Kings vs Chennai Super Kings, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஏற்கெனவே நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வியடைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இப்போட்டியில் முந்தைய தோல்விக்கு பழித்தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
- இடம் - வான்கடே மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7.30 மணி