
Rajasthan Royals name Lasith Malinga as their fast bowling coach! (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இந்தியாவில் வரும் 26ஆம் தேதிமுதல் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மேலும் இத்தொடரில் நடப்பாண்டு 10 அணிகள் பங்கேற்கவுள்ளதால் இரண்டு குரூப் களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குரூப்பிலும் தலா 5 அணிகள் இடம்பெறும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் தலையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது பந்துவீச்சு பயிற்சியாளரை இன்று அறிவித்துள்ளது.