ஐபிஎல் 2025: ராயல் சேலஞ்சார்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

ஐபிஎல் 2025: ராயல் சேலஞ்சார்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டி (Image Source: Cricketnmore)
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings Dream11 Prediction, IPL 2025: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
RCB vs CSK Match Details
- மோதும் அணிகள்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ்
- இடம் - எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானம், பெங்களூரு
- நேரம் - மே 03, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)
- மோதிய போட்டிகள் – 34
- சென்னை சூப்பர் கிங்ஸ் – 21
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 12
- முடிவில்லை - 01
- விக்கெட் கீப்பர் - ஜிதேஷ் சர்மா
- பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஜேக்கப் பெத்தேல், டெவால்ட் ப்ரீவிஸ்
- ஆல்ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரன், குர்னால் பாண்டியா (துணை கேப்டன்)
- பந்து வீச்சாளர்கள் - புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், நூர் அகமது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News