
‘RIP mate’: What cricketing legend Shane Warne said in his last tweet (Image Source: Google)
ஆஸி.அணியில் நட்சத்திர பந்து வீச்சாளரான ஷேன் வார்னே(52) மாரடைப்புக் காரணமாக தாய்லாந்தில் இன்று உயிரிழந்தார்.
முன்னதாக, இன்று வார்னே கடைசியாக தன் டிவிட்டரில் முன்னாள் ஆஸி.கிரிக்கெட் வீரர் ராட் மார்ஷ்(75) மறைந்ததை அறிந்து ‘ராட் மார்ஷ் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமாக உள்ளது. நம் விளையாட்டின் ஜாம்பவானான அவர் பல இளம் வயதினருக்கு முன்னுதாரணமாக விளங்கியவர். முக்கியமாக கிரிக்கெட்டை மட்டுமல்லாது ஆஸி மற்றும் இங்கிலாந்து வீரர்களிடமும் ஆழமான நேசத்தை வெளிப்படுத்தியவர். அவருக்கு அஞ்சலி’ எனப் பதிவிட்டார்.
— CRICKETNMORE (@cricketnmore) March 4, 2022
How unpredictable life is!#Cricket #Legend #ShaneWarne pic.twitter.com/79hDLeIqZi