
Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders, Eliminator – IPL Match Prediction, Fantasy XI (Cricketnmore)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்