
Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI (Image Source: Google)
ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 36-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.
இந்த போட்டி, மும்பையில் உள்ள ப்ரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 20 போட்டிகளில் நேருக்கு நேராக மோதியுள்ளது. அதில் பெங்களூர் அணி 8 போட்டிகளும், ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- இடம் - ப்ரபோர்ன் மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7.30 மணி