ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 50ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Rajasthan Royals vs Mumbai Indians Dream11 Prediction, IPL 2025: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
RR vs MI Match Details
- மோதும் அணிகள்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
- இடம் - சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானம், ஜெய்ப்பூர்
- நேரம் - மே 1, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)
- மோதிய போட்டிகள் - 30
- மும்பை இந்தியன்ஸ் - 15
- ராஜஸ்தான் ராயல்ஸ்- 14
- முடிவில்லை - 01
- விக்கெட் கீப்பர் - ரியான் ரிக்கல்டன்
- பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (துணை கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி
- ஆல்-ரவுண்டர்கள் - ஹார்டிக் பாண்ட்யா, வில் ஜாக்ஸ், ரியான் பராக்
- பந்து வீச்சாளர்கள்- டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News