Advertisement

ஐபிஎல் 2021: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங் தேர்வு!

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி ரசிகர்களின் எதிர

Bharathi Kannan
By Bharathi Kannan April 15, 2021 • 19:11 PM
RR won the toss and elected to field first!
RR won the toss and elected to field first! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி  வருகிறது.

இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றைய லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.

Trending


இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸிற்கு பதிலாக டேவிட் மில்லர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் டெல்லி  அணி மாற்றங்களின்றி இன்றைய போட்டியில் விளையாடுகிறது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷிகர் தவான், பிரித்வி ஷா, அஜிங்கியா ரஹானே,ரிஷப் பந்த், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிறிஸ் வோக்ஸ், டாம் கரன், ரவிச்சந்திரன் அஸ்வின், லலித் யாதவ், ககிசோ ரபாடா ஆவேஷ் கான்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், மனன் வோரா, சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் திவேத்தியா, ஷிவம் தூபே, கிறிஸ் மோரிஸ், முஸ்தபிசுர் ரஹ்மான், ஜெய்தேவ் உனாட்கட், சேட்டன் சக்கரியா.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement