
Sam Billings, Tom Curran star as Invincibles pick up easy win (Image Source: Google)
தி ஹண்ரட் ஆடவர் தொடரில் நேற்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் ஓவல் இன்விசிபிள் - வெல்ஷ் ஃபையர் அணிகள் விளையாடவுள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓவல் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வெல்ஷ் ஃபையர் அணி 100 பந்துகள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை சேர்த்தது. இதில் அதிகபட்சமாக டக்கெட் 65 ரன்களைச் சேர்த்தார். ஓவல் அணி தரப்பில் டாம் கரண் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஓவல் இன்விசிபிள் அணியில் ஜேசன் ராய், வில் ஜேக்ஸ், சுனில் நரைன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.