
Scorchers - Stars fixture postponed due to Covid concerns (Image Source: Google)
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக்கின் 11ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற இருந்த 27ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் மோதவிருந்தன.
இந்நிலையில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டத்தை அடுத்து இப்போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.