Advertisement

எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

எம்எல்சி 2025 தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தே
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தே (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 12, 2025 • 05:59 PM
San Francisco Unicorns vs Washington Freedom Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 12, 2025 • 05:59 PM
அந்த வகையில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை எதிர்த்து கோரி ஆண்டர்சன் தலைமையிலான சான் ஃபிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கடந்த முறை இரு அணிகளும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்திய நிலைல் அதில் வஷிங்கடன் ஃப்ரீடம் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனால் இந்த போட்டியில் அந்த அணி வெற்றியுடன் தொடரை தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

SF vs WAS Match Details

  • மோதும் அணிகள்- சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம்
  • இடம் - ஓக்லாண்ட் கொலிசியம், கலிபோர்னியா
  • நேரம் - ஜூன் 13, காலை 6.30 மணி (இந்திய நேரப்படி)
Oakland Coliseum, California Pitch Report

கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாண்ட் கொலிசியம் மைதானம் ஒரு புதிய மைதானமாகும், இங்கு இதுவரை எந்த போட்டியும் நடத்தப்படவில்லை. நடப்பு எம்எல்சி தொடரில் இங்கு 9 போட்டிகள் நடத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இங்கு சமநிலையான ஆடுகளமாக இருக்கும் என்பதால், பேட்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SF vs WAS: Where to Watch?

எம்எல் சிகிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

SF vs WAS Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 03
  • வாஷிங்டன் ஃப்ரீடம் - 02
  • சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் - 01
SF vs WAS Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - டிம் செஃபெர்ட், ஃபின் ஆலன்
  • பேட்டர்கள்- கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்),
  • ஆல்-ரவுண்டர்கள் - மேத்யூ ஷார்ட் (துணை கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் ஓவன்
  • பந்துவீச்சாளர்கள்- ஜேசன் பெஹ்ரென்டோர்ஃப், லோக்கி ஃபெர்குசன், ஹாரிஸ் ரவுஃப், சௌரப் நெத்ரவல்கர்
SF vs WAS Predicted Playing 11

San Francisco Unicorns XI : ஃபின் ஆலன், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், மேத்யூ ஷார்ட், கோரி ஆண்டர்சன் (கேப்டன்), ஹசன் கான், ஹம்மாத் அசாம், டிம் சீஃபர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஹாரிஸ் ரவுஃப், பிராடி கோச், கார்மி லெ ரூக்ஸ்

Washington Freedom XI : மிட்செல் ஓவன், ரச்சின் ரவீந்திரா, ஆண்ட்ரீஸ் கஸ், கிளென் பிலிப்ஸ், கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), முக்தார் அகமது, ஒபாஸ் பியானார், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், லோக்கி ஃபெர்குசன், இயன் ஹாலண்ட், சௌரப் நேத்ராவால்கர்

SF vs WAS Dream11 Prediction, SF vs WAS Dream11 Team, Major League Cricket, Fantasy Cricket Tips, MLC 2025, SF vs WAS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, San Francisco Unicorns vs Washington Freedom

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement