Advertisement

இலங்கை vs வங்கதேசம், இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 05) நடைபெறவுள்ளது.

Advertisement
இலங்கை vs வங்கதேசம், இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை vs வங்கதேசம், இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 04, 2025 • 04:29 PM

Sri Lanka vs Bangladesh 2nd ODI Dream11 Prediction: இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 04, 2025 • 04:29 PM

இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 05) நடைபெறவுள்ளது. இப்போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இலங்கை அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் வங்கதேச அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

SL vs BAN 2nd ODI Match Details

  • மோதும் அணிகள் - இலங்கை vs வங்கதேசம்
  • இடம் - ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானம், கொழும்பு
  • நேரம்- ஜூன் 05, மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)

R.Premadasa Stadium, Colombo Pitch Report

இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான இப்போட்டி கொழும்புவில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 177 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 97 முறையும், முதலில் பந்துவீசிய அணி 68 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 233 ரன்களாக உள்ள நிலையில் இங்கு குவிக்கபட்ட அதிகபட்ச ரன்களாக 375 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

SL vs BAN ODI Head To Head Record

  • மொத்தம் - 58
  • இலங்கை - 43
  • வங்கதேசம் - 12
  • டிரா - 02

SL vs BAN 2nd ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஜக்கார் அலி, குசல் மெண்டிஸ்
  • பேட்ஸ்மேன்கள் - பர்வேஸ் ஹொசைன் எமன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), பதும் நிஷங்கா (துணை கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - வநிந்து ஹசரங்கா, சரித் அசலங்கா, மெஹிதி ஹசன் மிராஸ்
  • பந்துவீச்சாளர்கள் - தஸ்கின் அஹ்மத், முஸ்தஃபிசூர் ரஹ்மான், மஹீஷ் தீக்ஷ்னா

SL vs BAN Predicted Playing 11

Sri Lanka Probable XI : பதும் நிசங்க, நிஷான் மதுஷ்கா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா (கேப்டன்), ஜனித் லியானகே, மிலன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் திக்ஷனா, இஷான் மலிங்க, அசித்த ஃபெர்னாண்டோ.

Bangladesh Probable XI : பர்வேஸ் ஹொசைன் எமன், தன்ஜித் ஹசன், நஸ்முல் ஹொசைன் சாண்டோ, தௌஹீத் ஹிர்டோய், லிட்டன் தாஸ், ஜாக்கர் அலி, மெஹதி ஹசன் மிராஸ் (கேப்டன்), தஞ்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான், தன்வீர் இஸ்லாம்.

SL vs BAN 2nd ODI Dream11 Prediction, SL vs BAN Dream11 Team, SL vs BAN ODI Series, Fantasy Cricket Tips, SL vs BAN Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Sri Lanka vs Bangladesh

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement