
SL vs Ban, 2nd Test: Jayawickrama scalps eleven as hosts register 209-run win (Image Source: Google)
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே நடைபெற்ற முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்கியது.
இப்போட்டியில் முதலில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி கேப்டன் கருணரத்னே, திரிமானே ஆகியோர் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தினர்.
இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது.