Advertisement

செயின்ட் லூசியா கிங்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
செயின்ட் லூசியா கிங்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்
செயின்ட் லூசியா கிங்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப் (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 12, 2024 • 09:14 PM

SLK vs SKN Match 14, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இரு அணிகளும் கடந்த ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று வெற்றி பாதைக்கும் திரும்பும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 12, 2024 • 09:14 PM

SLK vs SKN: Match Details

Trending

  • மோதும் அணிகள்- செயின்ட் லூசியா கிங்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ்
  • இடம் - டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம், செயின்ட் லூசியா
  • நேரம் - செப்டம்பர் 13, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

SLK vs SKN: Live Streaming Details

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

SLK vs SKN : Head-to-Head

  • Total Matches: 18
  • SLK: 09
  • SKN: 07
  • No Result: 2

SLK vs SKN: Pitch Report

செயின்ட் லூசியாவில் உள்ள  டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்டர் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு என இரு பக்கமும் சாதகமாக உள்ளது. அதேசமயம் இங்கு தொடக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சற்று ஸ்விங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அதேநேரத்தில் ஆட்டம் செல்ல செல்ல சுழற்பந்து வீச்சாளர்களும் ஆட்டத்தை மாற்றும் வாய்ப்பை பெறுவார்கள் இதனால் இங்கு டாஸ் வெல்லு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

Saint Lucia Kings vs St Kitts and Nevis Patriots Possible XIs

செயின்ட் லூசியா கிங்ஸ்: ஜான்சன் சார்லஸ், ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கே), அக்கீம் அகஸ்டே, பானுகா ராஜபக்சே, ரோஸ்டன் சேஸ், டிம் செய்ஃபெர்ட், டேவிட் வைஸ், காரி பியர், மேத்யூ ஃபோர்டே, அல்ஸாரி ஜோசப், நூர் அகமது

செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ்: எவின் லூயிஸ், ஆண்ட்ரே ஃபிளெட்சர் (கே), கைல் மேயர்ஸ், மிகைல் லூயிஸ், ரிலீ ரோசோவ், வனிந்து ஹசரங்க, ஜோஷ் கிளார்க்சன், ஆஷ்மீட் நெட், டொமினிக் டிரேக்ஸ், வீராசாமி பெர்மால், அன்ரிச் நோர்ட்ஜே

SLK vs SKN: Dream11 Team

விக்கெட் கீப்பர்கள்: ஆண்ட்ரே ஃபிளெட்சர், ஜான்சன் சார்லஸ், டிம் செய்ஃபெர்ட்
பேட்டர்ஸ்: ஃபாஃப் டூ பிளெசிஸ், எவின் லூயிஸ்
ஆல்ரவுண்டர்கள்: கைல் மேயர்ஸ், வநிந்து ஹசரங்கா, ரோஸ்டன் சேஸ்
பந்துவீச்சாளர்கள்: அல்ஸாரி ஜோசப், நூர் அஹ்மத், ஆன்ரிச் நோர்ட்ஜே

SLK vs SKN Match 14 Dream11 Prediction, Today Match SLK vs SKN, SLK vs SKN Dream11 Team, Fantasy Cricket Tips, SLK vs SKN Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024 

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement