முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் vs தென் ஆப்பிரிக்கா மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் vs தென் ஆப்பிரிக்கா மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச (Image Source: Google)
Sri Lanka Women vs South Africa Women Dream11 Prediction, 3rd ODI Tri Series: இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. மேலும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன் இத்தொடர் நடைபெற இருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன.
SL-W vs SA-W ODI: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இலங்கை மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்
- இடம் - ஆர். பிரமதாசா கிரிக்கெட் மைதானம், கொழும்பு
- நேரம்- மே 02, காலை 10 மணி (இந்திய நேரப்படி)
- மோதிய போட்டிகள் - 23
- இலங்கை - 05
- தென் ஆப்பிரிக்கா - 15
- முடிவில்லை - 03
- விக்கெட் கீப்பர் - அனுஷ்கா சஞ்சீவானி
- பேட்ஸ்மேன்கள் - ஹாசினி பெரேரா, லாரா வோல்வார்ட் (துணை கேப்டன்), சுனே லூஸ், டஸ்மின் பிரிட்ஸ்
- ஆல்-ரவுண்டர்கள் - சாமரி அத்தபத்து (கேப்டன்), கவிஷா தில்ஹாரி, அன்னேரி டெர்க்சன்
- பந்துவீச்சாளர்கள் – இனோகா ரணவீர, நோன்குலுலெகோ மலாபா, அயபோங்கா காக்கா.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News