
South Africa Emerging Women Set For Zimbabwe Tour (Image Source: Google)
தென் ஆப்பிரிக்க எமர்ஜிங் மகளிர் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
இத்தொடர் மே 18ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான 16 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.