Advertisement

ஐபிஎல் 2023: இணையத்தில் வைரலாகும் ஐடன் மார்க்ரமின் கேட்ச் குறித்த காணொளி!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்கம் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan April 18, 2023 • 22:30 PM
Sunrisers Hyderabad Captain Aiden Markram 2 Brilliant Catches Srh Vs Mi Ipl 2023
Sunrisers Hyderabad Captain Aiden Markram 2 Brilliant Catches Srh Vs Mi Ipl 2023 (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 25ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் க்ரீன், திலக் வர்மா, இஷான் கிஷான் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேமரூன் க்ரீன் 64 ரன்களையும், இஷான் கிஷன் 38 ரன்களையும், திலக் வர்மா 37 ரன்களையும் சேர்த்தனர். 

Trending


இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த் இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரது கேட்சுகளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்கம் அந்தரத்தில் தாவிப்பிடித்து அசத்தினார். இந்நிலையில் அவர் கேட்ச் பிடித்த காணொளி தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement