
Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & (Image Source: Google)
2022ஆம் ஆண்டுக்கான 15ஆவது சீசன் ஐபிஎல் போட்டி மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது 11 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், இன்று மாலை, நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் 12-வது சூப்பர் லீக் போட்டி நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
- இடம் - டிஒய் பாட்டில் மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7.30 மணி