Advertisement

ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லிக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement
Sunrisers Hyderabad vs Punjab Kings – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
Sunrisers Hyderabad vs Punjab Kings – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 22, 2022 • 02:01 PM

2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தற்பொழுது பிளே ஆப்ஸ் சுற்றுக்கு லக்னோ, குஜராத், ராஜஸ்தான், பெங்களூர் என நான்கு அணிகள் தேர்வான நிலையில், இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 22, 2022 • 02:01 PM

போட்டி தகவல்கள் 

Trending

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி தகவல்கள்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 13 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில் பஞ்சாப் அணி 6 போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல ஹைதராபாத் அணியும் 6 போட்டியில் வெற்றிபெற்று பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்தது. 

இந்த போட்டி, நடப்பாண்டின் கடைசி போட்டி என்பதால் இரு அணிகளும் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறினாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 19
  • ஹைதராபாத் வெற்றி - 13
  • பஞ்சாப் வெற்றி - 6

உத்தேச அணி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பிரியம் கார்க், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், க்ளென் பிலிப்ஸ்/ ரொமாரியோ ஷெப்பர்ட், நிக்கோலஸ் பூரன், வாஷிங்டன் சுந்தர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி/ மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார் (கே), டி நடராஜன், உம்ரான் மாலிக்
  
பஞ்சாப் கிங்ஸ் - ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவான், மயங்க் அகர்வால் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, பென்னி ஹோவெல், ஷாருக் கான்/ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன், ஜானி பேர்ஸ்டோவ்
  •      பேட்டர்ஸ் - ராகுல் திரிபாதி, அபிஷேக் சர்மா/ பிரியம் கார்க், ஷிகர் தவான்
  •      ஆல்-ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ரம், லியாம் லிவிங்ஸ்டோன்
  •      பந்துவீச்சாளர்கள் - டி நடராஜன், உம்ரான் மாலிக், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement