
Sushant Mishra Joins Sunrisers Hyderabad as Replacement For Saurabh Dubey (Image Source: Google)
நடப்பாண்டு ஐபிஎல் 2022 போட்டியில் சன்ரைசர்ஸ் அணி, 9 ஆட்டங்களில் 5இல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 5ஆம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தின் போது செளரப் துபே என்கிற வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி. ஆனால் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து ஜார்கண்ட் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் சுசாந்த் மிஸ்ராவைத் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தேர்வு செய்துள்ளது.