
T20 WC 12th Match: Sri Lanka Won by 8 wickets against Netherlands (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரின் 12ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி ஹசரங்கா, லஹிரு குமாரா ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 44 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா, ஹசரங்கா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.