
T20 WC 2022: India-Pak match tickets sold out within five minutes of going on sale (Image Source: Google)
ஐசிசியின் 7ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் உள்ளன. தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் தகுதி சுற்றில் இருந்து 2 அணிகள் ஆகியவை அந்த பிரிவில் இடம்பெற்று உள்ளன.