Advertisement

டி20 உலகக்கோப்பை: காம்பெர் பந்துவீச்சில் திணறிய நெதர்லாந்து!

அயர்லாந்து அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 106 ரன்களில் சுருண்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 18, 2021 • 17:25 PM
T20 WC 3rd Match: Curtis Campher Does A 4 In 4 As Ireland Restrict Netherland At 106/10
T20 WC 3rd Match: Curtis Campher Does A 4 In 4 As Ireland Restrict Netherland At 106/10 (Image Source: Google)
Advertisement

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 3ஆவது தகுதிச்சுற்று போட்டியில் அயர்லாந்து - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் கர்டிஸ் காம்பர் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

Trending


இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மேக்ஸ் ஓடவுட் அரைசதம் அடித்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்த்தது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதில் அதிகபட்சமாக மேக்ஸ் ஓடவுட் 51 ரன்களைச் சேர்த்தார். அயர்லாந்து அணி தரப்பில் கர்டிஸ் காம்பெர் 4 விக்கெட்டுகளையும், மார்க் அதிர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement