
T20 World Cup 2022: Ireland set 129 runs target for sri Lanka! (Image Source: Google)
எட்டாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 16ஆம் தேதி தொடங்கிய இத்தொடரின் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் முடிவடைந்து, நேற்று முதல் சூப்பர் 12 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் இன்று நடைபெறும் சூப்பர் 12 போட்டியில் தசுன் ஷான்கா தலைமையிலான இலங்கை அணியும், ஆண்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹாபர்ட்டில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் கேப்டன் பால்பிர்னி ஒரு ரன்னிலும், லோர்கன் டக்கர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.