
T20 World Cup: Afghanistan Beat West Indies By 56 Runs In Warmup Match (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி - வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி ஸஸாய், ஷசாத் ஆகியோரின் அரைசதத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஹஸ்ரதுல்லா ஸஸாய் 56 ரன்களையும், முகமது ஷசாத் 54 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்திலேயே சிம்மன்ஸ், லூயிஸ் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த ரோஸ்டன் சேஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.