Advertisement

டி20 உலகக்கோப்பை: விண்டீஸ் பந்துவீச்சை சிதறடித்த ஆஃப்கானிஸ்தான்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 20, 2021 • 21:43 PM
T20 World Cup :Afghanistan Finishes off 189 runs
T20 World Cup :Afghanistan Finishes off 189 runs (Image Source: Google)
Advertisement

டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. 

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் - முகமது ஷசாத் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் அரைதம் கடந்து அசத்தினர். 

Trending


அதன்பின் 56 ரன்களில் ஸஸாய் ஆட்டமிழக்க, 54 ரன்னில் ஷசாத்தும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய குர்பாஸ் தனது பங்கிற்கு 33 ரன்களைச் சேர்த்தார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மெக்காய் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement