
T20 World Cup: 'R Ashwin has a lot to offer, he is very experienced' - Brett Lee (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தான் ஆடிய முதல் போட்டியில் (பாகிஸ்தான்) தோல்வியை தழுவிய நிலையில், நாளை நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது.
அதேசமயம் நியூசிலாந்து அணியும் முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளதால், இப்போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்போட்டி கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ, இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வினின் அனுபவம் தேவை என்று கூறியுள்ளார்.