
T20 World Cup Scotland vs Afghanistan: Underdogs Clash In A Potential Close Match-Up (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது.
இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முகமது நபி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் பல வெற்றிகளை குவித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ரஷித் கான், முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தான்.