
Taylor, Ervine, Williams return for Ireland, Scotland tour (Image Source: Google)
அயர்லாந்து அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடர் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதவுள்ள கடைசி தொடர் இது என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜிம்பாப்வே அணியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.