
Team India To Quarantine For 3 Days Before Leaving For Tour Of South Africa (Image Source: Google)
இந்திய அணி இம்மாத இறுதியில் தென் ஆப்பிரிக்கா சென்று 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சுரியனில் நடைபெறுகிறது.
இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான ஒருநாள் அணியும் அறிவிக்கப்படவுள்ளது.