
TNPL 2021: CSG Faces off LKK today (Image Source: Google)
கரோனா பரவலுக்கு மத்தியில் டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் ரசிகர்களில் எதிர்பார்ப்பை தூண்டி வருகிறது.
இதில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு சீசனில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.