
TNPL 2021 Eliminator : Lyca Kovai Kings set a target on 144 (Image Source: Google)
டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கோவை அணியில் கங்கா ஸ்ரீதர் ராஜூ 5 ரன்களிலும், சுரேஷ் குமார் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய வெங்கட்ரமனன், முகலேஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.