
TNPL 2021 : Madurai Panthers Faces Off CSG (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பாண்டு டிஎன்பிஎல் சீசனில் மதுரை பாந்தர்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி, தாலா 2 வெற்றி, தொல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் நடப்பு சீசனில் 4 போட்டிகளில் விளையாடி, 2 வெற்றி ஒரு தோல்வியென 5 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் நீடிக்கிறது.