
TNPL 2021: Ruby Trichy Warriors beat Chepauk Super Gillies by 7 wickets (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 55 ரன்களைச் சேர்த்தார். திருச்சி அணி தரப்பில் சர்வன் குமார் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலைக்கை நோக்கி களமிறங்கிய திருச்சி அணியில் சத்விக் 5 ரன்களிலும், சந்தோஷ் ஷிவ் 25 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.