
TNPL 2021: Thiruppur Thamizhans Facess off Nellai Royal kings Today (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரின் 5ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விருந்து படைத்து வருகிறது. அதிலும் நேற்று நடைபெற்ற ஹைஸ்கோரின் போட்டி ரசிகர்களை இருக்கை நுனிக்கு அழைத்து சென்றதாக அமைந்தது.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு சீசனில் திருப்பூ அணி ஒரு வெற்றியைக் கூட பெறாத சூழலில், இன்றைய தினம் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்க தயாராகி வருகின்றது. அதிலும் அந்த அணி விளையாடிய 2 போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவியுள்ளது.