
U19 WC 2022:India Posted 290/5 in 50 overs against Australia in the Semi-Final (Image Source: Google)
அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் யாஷ் துல் - துணைக்கேப்டன் ஷேக் ரஷீத் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தனர்.