
UK tour: Mithali, Ashwin, Siraj reach Mumbai in charter flight (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி, இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டி ஆகியவற்றில் விளையாடுகிறது.
அதேசமயம் இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதையடுத்து ஆடவர், மகளிர் இரு அணிகளையும் ஒன்றாக ஒரே விமானத்தில் இங்கிலாந்து அழைத்துச் செல்ல பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக இரு அணி வீரர் வீரங்கனைகளும் மும்பை வந்தடைந்து 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் ஈடுபட்டு வருகின்றனர்.