Advertisement
Advertisement
Advertisement

கரோனா அச்சுறுத்தல்: அயர்லாந்து - அமெரிக்கா தொடர் ரத்து!

கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
USA v Ireland ODI Series Cancelled Amid Covid Concerns
USA v Ireland ODI Series Cancelled Amid Covid Concerns (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 29, 2021 • 02:41 PM

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அயர்லாந்து அணி 2 டி20 , 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 29, 2021 • 02:41 PM

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தவடைந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற இருந்தது. 

Trending

ஆனால் போட்டி நடுவர்களுக்கு கரோனா அறிகுறி தென்பட்ட நிலையில் முதல் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளும் மாற்று தேதிகளுக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ரத்துசெய்யப்படுவதாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கூட்டாக அறிவித்துள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement